பருத்ருகரி மகதப்
Appearance
பருத்ருகரி மகதப் (Bhartruhari Mahtab) ஒரிய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கட்டக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பத்ரக் மாவட்டத்தில் உள்ள அகர்பரா என்ற ஊரில் பிறந்தார்.[1]
பதவிகளும் பொறுப்புகளும்
[தொகு]இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2011-12-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-04.
பகுப்புகள்:
- வாழும் நபர்கள்
- 1957 பிறப்புகள்
- ஒடிசா அரசியல்வாதிகள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- 18ஆவது மக்களவை உறுப்பினர்கள்